Pages

Sunday 22 August 2010

Message To Muslim Sisters

NB:



My dear sisters in Islam, I welcome you all with the best of greetings: As Salamu Alikum Wa Rahmatullah Wa Barakatu.


Wallahi my dear sisters in Islam, we should not overlook this blessing that Allah (SWT) has granted us with, this blessing of Islam is and should be the most precious thing in our life. Yes, the most important, Islam should be dearer to you than your own parents, Islam should be dearer to you than your own husband, and Islam should be dearer to you than your own child as this religion will guide you. It will give you success in all aspects of life; it will give you the respect you're looking for, it will give you the honour you're looking for and more importantly it will give you the guidance you need so that you may attain the everlasting bliss from the hereafter. Remember o sisters, remember your role in society, do not be little in your job in society, you are the mothers who look after the family, you are the one who show love and respect to its members, you are the first of the teachers of this Ummah, you are the soothers and carers of the men of this ummah, the success of this ummah lays upon your shoulders o sisters of Islam. Remember khadija, the first wife of prophet Muhammad (SAW), she was one of the greatest women that ever lived. In the early stages of the prophet hood of our beloved prophet Muhammad (SAW), she protected him, she gave him finance, she cared for him, she comforted him and most importantly she believed in him. My dear sisters in Islam, as we look around in today's society, we notice that many sisters are being mislead, we notice that more and more sisters are living for this world and not for the hereafter, more and more sisters do not know who Allah (SWT) is, more and more sisters are leaving the prayers, more and more sisters are taking off the hijab and more and more sisters are being seen in nightclubs and pubs, dating men and having a good time. My dear sisters in Islam, we must wake up before it's too late, we must start changing and make Islam our priority in life, we must love Allah (SWT) than anything else in this world, we must stay focused on all this deception that is happening, we must remember the very reason of our existence as Allah (SWT) said in the Quran: I have not created the jinn nor mankind only, so that they worship Me, meaning Allah (SWT), my dear sisters in Islam, if you love diamonds and pearls, do not be deceived by this worldly treasures as the treasure in the hereafter is far greater, look at the sign of dead, as we speak someone dies and they will have eternal lives, will they live in the paradise and enjoys its bliss or will they suffer in the hellfire? And my final quote to you is: will you choose what is best for you or will you lose yourself in this life and in the hereafter.
Pictures at the end, taken from my Umrah, in Saudi Arabia
Lecturer: Br. Abu Ahmad

Friday 6 August 2010

பெண் தாஈக்களுக்கான இரண்டு நாள் பயிற்சிநெறி in Sri Lanka

DHA’YEEYATH TRAINING PROGRAM/பெண் தாஈக்களுக்கான இரண்டு நாள் பயிற்சிநெறி

WAMY Ladies Wing has organized a Training Program for Dha’yeeyath who serve to contribute a good Muslim Ummah and who wish to grow up the Dha’wa skills for facing modern challenges on forwarding Dha’wa.

Date : 07.08.2010 – 08.08.2010 (Saturday, Sunday)

Place : WAMY MAIN HALL, 658/83, Mahawila Gardens, Colombo-09, Sri Lanka.
No. of Participants : 40

Agenda:

Sat. 09.00am – 11.00am
01. பெண்கள் தஃவா பணியின் அடிப்படைகள் (Fundamentals of women Dha’wa)
By:  Br. Abul Kalaam

Sat. 11.00am – 01.00pm
02. தஃவா பணியும் ஆளுமை விருத்தியும் (Personality Development in Women Dha’wa) By: Br. Mihlar Rasheed

Sat. 02.00pm – 04.00pm
03. தஃவா பணியின் போது மக்களுடன் சேர்ந்து நடத்தல் (Being Relative to the People for Dha’wa) By: Br. U.K. Rameez


Sun. 09.00am – 11.00am
04. பெண்கள் தஃவா பணியும் குடும்ப வாழ்க்கையும் (Balances between Woman Dha’wa and Family Life) By: Br. Nowshadh

Sun. 11.00am – 01.00pm
05. பெண்கள் தஃவா பணியின் முன்மாதிரிகள் (Importance of Model in the Women Dha’wa) By: Br. Yaseen Zubair

இப்பயிற்சிநெறியில் கலந்துகொள்ள விரும்புவோர் எதிர்வரும் 03.08.2010ந் திகதிக்கு முன்னர் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களது வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Contact:

Tel: 0114 — 595965

E-Mail: wamylanka_ladieswing@yahoo.com

Note: Residence will not be arranged for the participants. Lunch and Refreshments will be given.

Home           Sri Lanka Think Tank-UK (Main Link)

Tuesday 3 August 2010

ஹிஜாப் தரும் சுதந்திரம்!













என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?

நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?

எனக்கென்று சொந்தக் குரல்
எனக்கென்று சுயசிந்தனை இல்லை என்கிறாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்

மூடி மறைத்தால் - கூண்டு கிளியா?
முடியை மறைத்தால் - அநாகரீகமா?
காட்ட மறுத்தால் - திணிப்பா?

சிறு வட்டத்தில் அடைப்பட்டவளென்று எண்ணி
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
'சுதந்திரத்தின்' பொருள் அறியாமலேயே

கவலையும், துயரமும்
கோபமும், வேதனையும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு

கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல

நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்

அடுத்தவர் கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்

இஸ்லாம் எனக்களித்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்

அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்

மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு

வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும்போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டைப் பாவாடையும், இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்

கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை

அந்நிய மோகத்திற்கு அடிமைப்படவுமில்லை
ஆண்களின் உணர்வை சீண்டவுமில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை

உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே 'ஹிஜாப்'
அபயத்தை அளிக்கும் கவசமே 'அபாயா'
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!

நன்றி: திருமதி. ஜெஸிலா, துபாய்

Home           Sri Lanka Think Tank-UK (Main Link)