Pages

Tuesday 28 May 2013

Women & Music; Meet the first all-Emirati, all-girl rock band

 
Members of the Al Ain-based rock band Random Stars are, left to right: Bushra Hassan Al Hashimi, 22, rhythm guitar, Aysha Abdullah Almaskari, 21, drums, and Hamda Al Ghaithi, 22, lead guitar.

The opening riff of the Deep Purple classic Smoke on the Water pounds out across a college hall.
It's a common enough scene, as the song has been a standard entry on the playlists of countless heavy rock bands for decades.

However there is nothing ordinary about the five musicians pumping out those familiar chords. They are Random Stars: the first Emirati all-girl rock band.


"Playing rock 'n' roll is awesome," says IT security student Bushra Hassan Al Hashimi, 22, who plays rhythm guitar. "We are the first girls from the UAE who play electric guitars as a band.

"It takes us away from the stress of homework and other college stuff - we play some music and we work on our songs. I've always liked rock 'n' roll."

The young women are all students at the Higher Colleges of Technology at Al Ain, and were brought together by English teacher Jackie Small from the UK. Remarkably, given the standard of their performance during an art exhibition at the college yesterday, only one of them had played an instrument before the band formed last year.

"I've always started bands wherever I've gone. I used to do that in the UK," said Ms Small. "When I started teaching here there were clubs so I thought I'd start a music club, but there was already one.

"So I decided to do a guitar club and there were a few people interested. I had in my mind a band so I got a drum kit and taught someone to play the drums, and I got a bass and taught them to play that.

"So we had the basis of a band, and last year they really got together and played a few songs."

Initially Ms Small was the driving force behind the project, but she was determined from the start to hand it over to the members.

"My idea was to let them own it, I had to step back so that they could take over so it's their band. They get together, they organise rehearsals, they do the hard work."

Initially the musicians, who all live in Al Ain, adapted classics such as Smoke on the Water and less rocky material such as the Jack Jones' 60s classic Baby, I'm Yours. However Ms Small added: "When they come back in September they're going to work on their own songs."

The band performs at a variety of college events such as graduation ceremonies and National Day celebrations.

"Generally the reaction here among the students has been great," said Ms Small.

Ms Al Hashimi said her family had backed her involvement in the band, adding: "My mother encourages us, they're supporting us."

Lead guitarist Hamda Al Ghaithi, 22, who is studying business and human resources, is the only band member who had previous musical experience. She took lessons at the House of Arts, a music centre in Al Ain, and hopes to take her interest in music much further - though not playing rock.

"I played piano and guitar for two years and studied in an academic way," she said. "I met Ms Small and she told me about how the girls wanted to play and make a band. At first I didn't like rock because I was studying classical guitar, but I prefer rock guitar now. I hope after I finish studying here that I will study music and play classical piano."

The other members are bass player Aysha Salem Al Kaabi, 20, who is studying IT and multimedia, drummer Aysha Abdullah Al Maskari, 21, who is taking the same subjects, and keyboard player Almayasa Al Kaabi, 22, who is studying IT.

“When I first played the keyboard I didn't know how to play it but I learned it by myself and also I added the guitar and now I enjoy it a lot,” she said.

Ms Al Maskari said: "It's very exciting being on stage. Drumming is hard work, but when I started doing the hard stuff I started to enjoy it because I didn't know I could do it."

Bassist Aysha Al Kaabi feels the same way: “I've always dreamed of playing an instrument and now that I joined the college I can actually play the bass easily.” (The National)

Home 

Women & Work

1/
இஸ்லாம்; பெண்களின் உடலுக்கு திரையிட சொன்னதே தவிர, அறிவிற்கும், அரசியலுக்கும் திரையிட சொல்லவில்லை ..Says; (M)uslim (R)efomist Mohamed

Tuesday 21 May 2013

Raha Moharrak; first Saudi woman to reach the top of Mount Everest

Raha Moharrak, a 27-year-old graphic designer, is the first Saudi woman to reach the top of Mount Everest. She wants to change the world's opinion of her country and countrywomen, and to help Saudi women change their opinions of themselves –– "to step outside of their comfort zones and dream –– try to push your limits," Raha says.

Monday 20 May 2013

நகராட்சி மேயராக 15 வயதான பள்ளிக்கூட மாணவி பஷீர் ஒத்மான்...!!

நகராட்சி மேயராக பதினைந்தே வயதான பள்ளிக்கூடம் செல்லும் இளம் மாணவி பஷீர் ஒத்மான்...!!

பலஸ்தீனத்தில் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக தினமும் உயிரை தியாகம் செய்து கொண்டிருக்கும் இன்று உலகம் அதிசயிக்கும் வண்ணம் ஓர் வியக்கும் வண்ணம் பலஸ்தீனம் செய்திருக்கிறது. சில தினக்களுக்கு முன்னர் பலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் உள்ள அல்லார் என்ற 9000 பேர்கள் மக்கள் தொகை கொண்ட சிறு நகரத்தின் நகராட்சி மேயராக பதினைந்தே வயதான பள்ளிக்கூடம் செல்லும் இளம் மாணவி பஷீர் ஒத்மான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாராட்டுதற்குரியது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கிடையிலும் அந்த நாட்டில் ஒரு இளம் மாணவி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. வாழ்த்துக்குரியது. இளைஞர்கள் மத்தியில் ஆளுமை குணத்தையும், தலைமைப் பண்பையும் வளர்க்கும் கூடிய முற்போக்கான சிந்தனை என பலர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பஷீர் என்ற அந்த மாணவி வெறும் சம்பிரதாயமாகவோ அல்லது பெயரளவிலோ மேயராக அலங்கரித்து அழகு பார்க்காமல், நகராட்சி அதிகாரங்களை அந்தப்பெண்ணின் கையில் கொடுத்திருப்பது என்பது பாராட்டுதற்குரியது. அந்த மாணவியே தன்னிச்சையாக நகராட்சி அலுவல்களை கவனிப்பதாகவும் கோப்புகளில் கையெழுத்திட்டு நகராட்சிக் கூட்டங்களுக்கும் தலைமை தாங்கி நடத்துகிறார் என்பது எவ்வளவு மகிழ்ச்சிகரமான விடயம்.

மக்களை சந்தித்து குறைகளையும் கேட்கும் அம் மாணவி மக்களின் முன்னிலையில் கூட்டங்களில் சுதந்திரமாக பேசுவதாகவும் இவை அனைத்துக்கும் நடுவில் தனது பள்ளிப்படிப்பையும் பாடசாலைக்கு செல்வதையும் முக்கியமாக செய்து வருகிறார். மிகப்பெரிய மக்கள் பணியை செய்யும் பஷீர், மக்களை கவர்ந்திழுக்கும் பலம் வாய்ந்த மேயராக திகழ்கிறார் அந்த மக்கள் அவரை ஒரு மாணவி என நினைக்காமல் தங்களுக்கு சேவை செய்ய வந்த தலைவர் என நினைக்கிறார்கள். எதிர்காலத்தில் தன் நாட்டை ஆளக்கூடிய பெரிய தலைவராக வரவேண்டும் என்பதே பஷீரின் ஆவலும், கனவும், இலட்சியமும் ஆகும். உலகத்திலேயே சிறிய வயது மேயரான பஷீர் ஒத்மான் தனது இலட்சியத்தில் வெற்றிபெற நாமும் பிரார்த்திப்போம்.  (நன்றி : முஹம்மத் பாரிஸ் via FB)
Home 

Afghan Women Running Out of Political Options to Secure Rights

Afghan Member of Parliament and women’s rights activist Fawzia Koofi.
After just fifteen minutes, Afghanistan’s speaker of the parliament ended debate on a women’s rights law when hardline conservatives called for its repeal, as reported by the BBC.

The law, which protects women from violence and forced marriage, was enacted as a presidential decree by Hamid Karzai in 2009.

President Karzai has, however, been far from a steady champion of women’s rights. Over the past few years, he has angered women rights groups by flip-flopping on a number of issues.  For example, in 2012, Karzai bowed to pressure from conservative clerics, and endorsed a national “code of conduct” that outlined conditions under which husbands could use physical force against their wives.

In Afghanistan, women’s groups are seeking legal protection not only from violence but also for the sanctity of their personhood, recognizing that the legal rights they secured in the Constitution and the 2009 law are tenuous.

Afghanistan’s Tolo News quotes women’s rights advocate Sorya Sobrang about the risks associated with bringing the law to parliament:
It is perceived that some amendments would come regarding women’s marriages, right of education, safe houses for women and some other issues. For example in the current law it has been mentioned that every girl aged 18 years can decide about her future but in the changes it has been mentioned that if the family of the girl or her lawyer says that it is going to harm her then she can’t marry.
Supporting the effort to gain legislative approval was parliamentarian and women’s rights activist Fawzia Koofi. Koofi told the BBC that she hoped parliament could help strengthen the law against future attack, “There is a lack of assurance that any president of Afghanistan will have any commitment to women’s issues and in particular towards this decree,” she said.

With limited presidential and parliamentary support, Afghan women’s rights advocates may have few political options left. (Muftah)

Home 

Saturday 11 May 2013

Nehal, Arresting you doesn't mean the end of your vibrating strength

1/


 Do you know who this woman is? She is Nehal Abu Aishah , a cleaning woman at a school in Hebron city!!
A very prominent activist against the Israeli crimes committed against her people in Palestine.
A storm of applause to you Nehal! Arresting you doesn't mean the end of your vibrating strength!!


Home








Friday 10 May 2013

தாயின் அருமை

1/






















2/



 என் தாயின் அருகாமை
அது ஒன்றே போதும்
பாறைகூட மலர்த்தொட்டிலே..!


Home

Saturday 4 May 2013

Sri Lanka; அரச வைத்தியசாலை முஸ்லிம் பெண்களின் சீருடையில் கைவைக்கும் ஜாதிக்க ஹெல உரிமய


1/2
சில வைத் தி ய சா லை களில் கனிஷ்ட ஊழி யர்கள் அணியும் உத் தி யோ க பூர்வ ஆடை க ளுக்குப் பதி லாக முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை களின் பின்னால் முஸ்லிம் அடிப் ப டை வாதம் செயற் ப டு வ தாக ஜாதிக ஹெல உ று மய அடிப்படைவாதத்தின் வெளிப்பாடு எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் குறித்த ஆடை கலா சா ரத் துக்கு எதி ராக கடும் சட்ட நட வ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வமைப்பு வேண்டுகோள்விடுத்துள்ளது.
ஜாதிக ஹெல உ று ம யவின் தலைவர் அத் து ர லிய ரத் ன தேரர் ஒப் ப மிட்டு அனுப்பி வைத் துள்ள அறிக் கை யி லேயே மேற் படி விடயம் குறிப் பி டப் பட் டுள் ளது. இது தொடர்பில் அவ் வ றிக் கையில் மேலும் தெரி விக் கப் பட் டுள் ள தா வது,
கற் பிட்டி உள் ளிட்ட புத் தளம் மாவட் டத்தின் பல வைத் தி ய சா லை களில் கனிஷ்ட ஊழி யர்கள் தமது உத் தி யோ க பூர்வ ஆடை க ளுக்குப் பதி லாக வேறு ஆடை களில் கட மையில் இருப் ப தாக ஊட கங்கள் தெரி வித் தி ருந் தன.
இவ் வாறு வேறு ஆடை களில் கட மையில் இருப் பது முஸ்லிம் இனப் பெண் களே. அவர்கள் தமது இனத்தை பிர தி ப லிக்கும் ஆடை களை அணி கின் றனர். இதனால் அங்கு குழப் ப மான சூழலும், மோதல் நிலை மை களும் ஏற் ப டு கின் றன.
கற் பிட்டி மாவட்ட வைத் தி ய சாலை, புத் தளம் தள வைத் தி ய சாலை, மாம் பு ரிய கிராம வைத் தி ய சாலை மற்றும் ஆலங் குடா மத் திய மருந் தகம் ஆகிய வைத் தி ய சா லை களில் உத் தி யோ க பூர்வ உடை க ளுக்கு பதி லாக மாற்று உடைகள் பயன் ப டுத் தப் ப டு கின் றன.
இதற்குப் பின்னால் முஸ்லிம் அடிப் ப டை வாதக் குழுக் களின் அழுத்தம் உள் ள தாக அவ் வைத் தி ய சாலை ஊழி யர்கள் தெரி விக் கின் றனர்.
நிலை மையை இப் ப டியே விடு வது மிக ஆபத் தா ன தாகும்.
இவ் வா றான உத் தி யோ க பூர்வ உடை க ளின்றி வேறு உடை களில் கட மை யி லீ டு படும் வைத் தி ய சாலை கனிஷ்ட ஊழி யர் க ளுக்கு எதி ராக சட்ட நட வ டிக்கை எடுக்கும் பட் சத்தில் மட் டுமே அதனைக் கட் டுப் ப டுத்த முடியும். இவ் வா றா ன வர் க ளுக்கு எதி ராக பொறுப் பா ன வர்கள் சட்ட நட வ டிக்கை எடுக்க வேண்டும்.
இது வரை குறித்த உடை வரம் பு களை மீறு வோ ருக்கு எதி ராக சட்ட நட வ டிக்கை எடுக் காதிருப் பது ஏன்? முஸ்லிம் அடிப் ப டை வா தி க ளுக்கு எதி ராக செயற் பட பயமா?
முஸ்லிம் அடிப் ப டை வா தி களின் செயற் பா டுகள் பரந் த ளவில் வியா பித் தி ருக்கும் இப் பி ர தே சங் களில் நட வ டிக்கை அவ சி ய மாகும்.
கடந்த நாட் களில் நாம் முஸ்லிம் அடிப் ப டை வாதம் நாட்டில் செயற் ப டு வ தாக கூறி வந்தோம். இவ் வா றான உத் தி யோ க பூர்வ உடை களை மாற்றும் செயற் பா டா னது அதனை உறுதி செய் வதாய் உள் ளது.
அரச பாட சா லை களில் சீரு டைக்கு மேல தி க மாக முஸ்லிம் தனித் து வத் தைக் காட்டும் உடை களை ஊக் கு வித்து அதற் கேற்றாற் போல சுற் று நி ரு பத் தினை பெற்றுக்கொண்டதை போன்று வைத்தியசாலைகளிலும் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் இவ்வாறான ஒரு செயற்பாட்டை முன்னெடுக்க முனைவது வெளிப்படையானதாகும்.
எனவே பிரிவினைவாதத்தை காட்டும் இவ்வாறான நடவடிக்கையை உடன் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கட மை என அவ்வறிக்கையில் குறிப்பி டப்பட்டுள்ளது. (Vidivelli.lk)

2/2
தங்கள் சீருடைகளை மாற்றுவதன் மூலம் நாட்டில் பொது சட்டதை மீறும் முஸ்லிம் பெண்கள் தண்டிக்கப்பட வேண்டும், என்று ஜாதிக்க ஹெல உரிமை கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார் ,என்று சிங்கள, ஆங்கில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன .மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது , அதிகாரிகள் இதன் ஆபத்தை விளங்கி கொள்ள வேண்டும். இது தேசிய ஒருமைப்பாடு மற்றும் இன நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்க முன், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ,இது இஸ்லாமிய தீவிரவாதம் முழு நாட்டையும் சூழ்ந்து கொள்ள அனுமதித்து விடும் என்றும் தெரிவித்துள்ளார் .
புத்தளத்தில் மருத்துவ நிறுவங்களிலும் . மற்றும் கற்பிட்டி வைத்தியசாலையின் முஸ்லிம் பெண் சிற்றூழியர்கள் தமது சீருடையை மாற்றியுள்ளதாகவும் அது தொடர்பில் ஜாதிக ஹெல உரிமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப் பட்டுள்ளது .
நாட்டில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளிலும் மற்றும் ஏனைய வைத்திய சாலைகளிலும் முஸ்லிம் பெண் டாக்டர்கள் மற்றும் , தாதிமார் , ஊழியர்கள் ஹிஜாப் அணித்து கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
புத்தளத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்தாலும் ,அரச வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் கடமைபுரியும் முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாமிய உடை ஹிஜாப் தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு 2012 பெப்ரவரி மாதம் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஆப்தீன் எஹியா புத்தளம் மாவட்டம், புத்தளம், கல்பிட்டி, மாம்புரி போன்ற பிரதேச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் சிற்றூழியர்கள் ஹிஜாப் இஸ்லாமிய உடையினை தமது கடமை நேரத்தினுள் அணிய அனுமதிக்க வேண்டும் என்று கோரும் விஷேட அறிக்கை ஒன்றினைச் வடமேல் மாகாண சபையில் சமர்ப்பித்திருத்தார் .
அதை தொடர்ந்து கடந்த ஆண்டு 2012 மார்ச் மாதம் ஹிஜாப் தொடர்பான தடையை வடமேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி .எம்.கமருதீன் மாகாண சபையின் சுகாதார, விளையாட்டுத்துறை அமைச்சர் அசோகா வடிவமங்கவின் கவனத்திற்கு கொண்டு வந்திருத்தார் .
இந்த நிலையில் அமைச்சர் அசோகா வடிவமங்க வடமேல் மாகாணத்தின் வைத்தியசாலைகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி வழங்கும்படி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது .இந்த நிலையிலேயே ஜாதிக்க ஹெல உரிமய இதை தெரிவித்துள்ளது .
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் பரவலாக எல்லா வைத்திய சாலைகளிலும் முஸ்லிம் பெண்கள் ஜிஹாப் அணித நிலையில் பல ஆண்டுகளாக கடமை புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .முஸ்லிம் பெண் தாதிமார் , மற்றும் ஊழியர்கள் வெள்ளை சல்வார் கமீசுடன் வெள்ளை ஹிஜாப் அணிந்து கடமையில் ஈடுபட்டு வருகின்றமை சுட்டிக் காட்டத் தக்கது. (FB)


Home