Pages

Sunday 29 July 2012

American-Muslim weightlifter allowed to wear hijab

1/


35 year old Georgia weightlifter Kulsoom Abdullah scored a victory for herself and American Muslims today. The International Weightlifting Federation modified its policy to allow her to cover her hair, arms and legs when competing in the USA Weightlifting Senior Nationals in July in Iowa. Abdullah was on the brink of qualifying for the American Open tournament last year when she was eliminated because long sleeves might prevent judges from seeing if her elbows were locked.


2/


Muslim Women; Trade, Home Land Security and Economic Development

1/TV channels in internal operations
A video woman records a program in a studio of a new TV channel which is being managed and run exclusively by women who wear the full veil, to be launched this weekend, in Cairo, July 19, 2012. In an age of new freedoms in the post-Hosni Mubarak Egypt, niqab-wearing women long oppressed socially and politically are hoping for a new place in society. Though Egypt is a deeply conservative and predominantly Muslim society, niqab wearers have cited discrimination in the job market, education and elsewhere. A new TV channel being managed and run exclusively by women who wear the full veil was launched this weekend on the first day of the Islamic month of Ramadan, hoping to let people know “that there are successful women wearing niqab”. REUTER/Mohamed Abd El Ghany. This is so great!

0/
























2/ Egypt women Police Traffic
3/Women Army of Middle east Republics

 4/Women Trade and GDP Developments


































5/




















 பிச்சை எடுக்க வில்லை, திருட வில்லை அடுத்தவரை ஏமாற்ற வில்லை
வறுமையை காட்டி தவாறன தொழிலுக்கும் செல்லவில்லை. மனஉறுதியுடன் ஷூ பாலிஷ் போட்டு படிக்கும் பெண்.

(திருடி,அடுத்தவரை ஏமாற்றி பிழைக்கும், உடல் வலு இருந்தும் தவறான தொழில் செய்து பிழைக்கும் கேடுகெட்ட கும்பல்க்கு இந்த காட்சி ஒரு சரியான செருப்படி)



Home              Sri Lanka Think Tank-UK (Main Link)

Palestinian runner Woroud Sawalha at the London Olympics 2012 Games

1/

 
2/


3/
Masha'ALLAH!!

Woroud Sawalha at the London Olympics!

Sawalha, who will be immediately recognizable by her black headscarf, long-sleeved top and long trousers, knows that when she steps up to the line in London, she won't just be representing herself.

She had her first taste of top-level international competition earlier this year at the world indoor championships in Istanbul.

She clocked two minutes 51.87 seconds in her heat for a personal best that was still more than 53 seconds slower than the gold medal-winning time.

Given her lack of preparation and the scant training resources available in her homeland, Sawalha knows a medal is beyond her, so her target is to further improve her personal best

"My dream is to do something for Palestine and show the world that Palestine deserves to live and stand on the podium.”


0/




 OLYMPICS / PALESTINE

Palestinian runner Worood Maslaha, 20, stretches as she practises with her trainer Saher Jura (unseen) at a field belonging to her family in the West Bank village of Asira Ash-Shamaliya near Nablus March 27, 2012.

Four Palestinians will participate in the London Olympics and joining Maslaha will be Gaza runner Bahaa al-Farra, Cairo-based swimmer Ahmed Jabreel and swimmer Sabeen Kharyoon from Bethlehem.

Picture taken March 27, 2012. REUTERS/Ammar Awad


3/

4/
 Palestinian female Olympian: 'Miracles do happen'

(CNN) -- Woroud Sawalha knows she won't win a medal at the London Olympics. She isn't likely to get beyond the first round of the 800 meters.
But for the 20-year-old and her three teammates, just competing under the Palestinian flag is a source of pride.

The appearance itself is controversial: the U.N. does not recognize a Palestinian state but athletes have been allowed to compete under a Palestinian flag by the International Olympic Committee and soccer's ruling body FIFA since 1996 and 1998 respectively.

"It means a lot for me that I am female and representing Palestine," she told CNN's Aiming For Gold. "I will represent my hometown Asira ash-Shamaliya, Palestine and my university."

Asira ash-Shamaliya is a village of fewer than 10,000 inhabitants in the northern West Bank, where protests and tear gas form part of everyday life in a region still fighting for independence from Israel after two decades of struggle.

Sawalha, who will be immediately recognizable by her black headscarf, long-sleeved top and long trousers, knows that when she steps up to the line in London, she won't just be representing herself.

"This will reflect on my female friends and on sports in Palestine," she said. "Maybe the view of girls will change from practicing sports in a more professional way and more freely in front of people."
The International Olympic Committee is hopeful that the 2012 Games will be the first to feature female athletes on every team.

Three teams have never sent women. Palestinians have competed in the Olympics under their flag since 1996, sending their first female athlete in 2000.

However, Sawalha believes the fact that she was only told six months ago that she would be going to London is a sign of how lightly women's sport is taken in the Palestinian territories.
She had her first taste of top-level international competition earlier this year at the world indoor championships in Istanbul.

She clocked two minutes 51.87 seconds in her heat for a personal best that was still more than 53 seconds slower than the gold medal-winning time.

Given her lack of preparation and the scant training resources available in her homeland, Sawalha knows a medal is beyond her, so her target is to further improve her personal best.

"Miracles do happen, and with God's help I will hopefully get a good result," she said. "Since they selected me for the Olympics, my running time has gone from four minutes to just under three, so I've seen a big improvement."

Training on pot-holed roads in Gaza, dodging cars and horses and carts, Bahaa al-Farra knows that only so much improvement is possible.

Like Sawalha, the 400-meter runner must rely on an invitation from the IOC to compete in London because neither has reached the required qualifying standard.

When he isn't running, al-Farra works out in a dingy public gym with shabby white concrete walls.
I need a proper track to train on -- at the moment I just run on the roads or on sand
Palestine athlete Bahaa al-Farra, "I need a proper track to train on," he said. "At the moment I just run on the roads or on sand. Also, proper starting blocks are unavailable in Gaza."
So when he arrives in London, he'll not only have the daunting prospect of a first Olympic Games to consider but he'll also have to quickly get accustomed to unfamiliar conditions.

"Hopefully, the lack of training tools won't affect me, and I can prove to the world that we can compete even without them," he said.

For al-Farra, competing in London won't leave him completely fulfilled. He hopes it is only the start of a long athletics career.

"My dream is to become a world-known runner and compete with world champions in overseas competitions and hopefully I can achieve my dream in the near future," he said.

"My dream is to do something for Palestine and show the world that Palestine deserves to live and stand on the podium." (CNN)

Home

Saturday 28 July 2012

Donna Eljammal (26 yr) Sweden first Muslim woman police with hijab


Sweden first Muslim woman police in hijab...Masha'Allah.

Sweden’s first veiled police recruit, Donna Eljammal, 26, does not regard her traditional Muslim hijab as a hindrance but rather an asset for her future career within the Swedish police force.

சில காமுகர்களின் கடைகளில் "Hidden Camera "


"எமது சகோதரிகளின் கவனத்திற்க்கு !

நோன்புப் பெருநாள் உடைகளை வாங்க தயாராகி இருக்கும் எமது சகோதரிகளே, நீங்கள் ஏறி இறங்கும் சில கடைகளில் மறைக்கப்பட்ட காமெராக்கள் "Hidden Camera " பொருத்தப்பட்டுள்ளது என்பதை மறந்திடாதீர்கல், அக்கேமராக்கள் அநேகமானவை கடைகளில் நடைபெறும் களவுகளை பிடிப்பதற்காகவே பொருத்தப்பட்டிருக்கின்றன.

என்றாலும் சில காமுகர்களின் கடைகளில் நீங்கள் வாங்கும் உடைகளை அணிந்து பார்க்கும் "TRIAL ROOM " இலும் கூட மிகவும் நுணுக்கமான முறையில் பொருத்தப்பட்டிருக்கும். எனவே நீங்கள் வாங்கும் உடைகளை அணித்து பார்ப்பதற்க்கு முன்பதாக குறித்த அறையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏதாவது இருக்கின்றதா என்பதை அவதானியுங்கள்,

உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள். please see below...!

































2/ ஆடைகளை மாற்றும் அறைகளில் இரகசிய வீடியோ கெமராக்கள்!
ஜௌலிக் கடைகளில் ஆடைகளை சரிபார்க்கும் (ஃபிடோன்) அறைகளில் வீடியோ கமராக்கள் பொருத்தப்பட்டு, ஆடைகளை சரிபார்க்கும் பெண்களைப் படம்பிடிக்கும் இரகசிய மோசடி குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுதாகவும் இது மிகப்பாரிய சட்டவிரோத செயல்பாடு எனவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார். 

சாதாரணமான இந்த செயல்பாடு குறித்து தகவல்கள் அல்லது முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் அதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றவியல் சட்டத்தின் கீழ் பெண்களை அசௌகரியப்படுத்தும் குற்றத்தின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்படுவர் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

ஆபாச காட்சிகள், ஆபாச சான்றுகளை வைத்திருப்பது, அதற்கு தூண்டுவது, அதனைப் பெற்றுக்கொள்வது ஆகியவறை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான இரகசியக் கெமராக்கள் பொருத்தப்பட்டு, பெண்களை வீடியோ செய்வது மிகவும் கீழ்த்தரமான அருவருக்கத்தக்க செயல்பாடு எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கம்பஹா பிரதேசத்தில் ஜௌலிக் கடை உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியும் இவ்வாறானதொரு சம்பவமே என தகவல்கள் வெளியாகியிருந்தன. (Sri Lanka Mirror)

Home             Sri Lanka Think Think Tank-UK (Main Link)

Tuesday 24 July 2012

நோபல் பரிசை வென்ற "Tawakkul கார்மன்," & ஹிஜாப்











  ஒரு நம்பிக்கையுள்ள முஸ்லீம் பெண் ஒரு விலைமதிப்பற்ற
அமைதிக்கான நோபல் பரிசை வென்ற "Tawakkul கார்மன்," பத்திரிகையாளர்கள் தனது ஹிஜாப்(உடை ) பற்றி கேட்கப்பட்டபோது, அவர் விடை
ளித்தார்:

"ஆரம்ப காலங்களில் இருந்த மனிதன் கிட்டத்தட்ட நிர்வாணமாக, மற்றும் அவரது அறிவு வளர்ச்சி இன்றியும் இருந்தான். அறியு வளர வளர அவர் ஆடைகள் அணிய தொடங்கினார்.  இன்று நான் அறி
வு என்ன என்பதை புரிந்துகொண்டேன். சிந்தனை மற்றும், மனிதன் நாகரிகத்தின் மிக உயர்ந்த நிலையிலும், என் ஆடையின் பற்றிய அறிவின் உச்ச கட்டத்தில் நிற்கிறேன். இதில் எந்த பிற்போக்கு தனமும் இல்லை.

மீண்டும் பண்டைய காலங்களுக்கு சென்று ஒரு பின்னடைவு அடைந்து மீண்டும் ஆடைகளை அகற்றுதல் பணியும் எண்ணமும் என்னிடம் இல்லை.

More readings from here>>>

Sunday 22 July 2012

ஏன் பெண்களுக்கு பர்தா அவசியம்?

ஆண்களின் இச்சையை தூண்டாத வகையில் பெண்கள் அணியக்கூடிய ஒரு கண்ணியமான உடையையே இஸ்லாம் பர்தா என்கிறது. இந்த பர்தா பெண்களின் சுதந்திரத்தை எந்த வகையிலும் பறிக்கவில்லை. முஸ்லிம் பெண்களுக்கு கடமையாக்கப்பட்ட பர்தா பின்வருமாறு இருத்தல் வேண்டும்.

01.குறைத்தது முகத்தையும் கைகளையும் தவிர உடம்பின் ஏனைய பாகங்கள் எல்லாவற்றையும் மறைப்பது.

02. உடல் உறுப்புக்களைப் பார்க்கக் கூடிய அளவில் அந்த ஆடைகள் மெல்லியதாக இருக்கக் கூடாது.

03. ஆடைகள் மிகவும் இறுக்கமின்றி நெகிழ்வானதாக இருக்க வேண்டும்.

04. ஆண்களின் ஆடைகளின் பிரதிபலிப்பைப் போல பெண்களின் ஆடை இருக்கக் கூடாது.

05. மற்ற சமூகப் பெண்களின் உடைகள் போல இருக்கக் கூடாது.

06.வாசனை திரவியங்கள் தடவிய ஆடையாக இருக்கக் கூடாது. (ஒரு பெண் மணம் பூசி அதன் வாசனையை நுகரும் வண்ணம் அவர்களைக் கடந்து போவாளாயின் அவள் ஒரு விபச்சாரியென நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் - இந்த ஹதீஸை இமாம் அஹமத், அந்நிஸாஈ ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்).

07. நமது செல்வச் செழிப்பை எடுத்து காண்பிப்பது போன்ற, அதாவது காட்சிப் பொருளாக ஆடம்பரமான ஆடைகளை பர்தாவாக அணியக் கூடாது.

பெண் என்பவள் மறைக்கப்பட வேண்டியவள். அவள் தனது உடல் அழகை வெளிகாட்ட அரைகுறையாகவும் கவர்ச்சியாகவும் ஆடை அணிவது வெட்கக்கேடான செயலாகும்.

அல்குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆதாரம்:-

பெண்கள் பர்தா அணிவதைப் பற்றி அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் பல இடங்களில் கூறியிருக்கிறான். அல்லாஹுவின் திருத்தூதர் முஹம்மது(ஸல்) நவின்றுள்ளதாக பல ஹதீஸ்களும் தெரிவிக்கின்றன. திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

"நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும் அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக்கிருபையுடையவனாக இருக்கிறான்".
(அல்குர்ஆன்-33:59)

இதன் மூலம் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்தியிருக்கிறான். மேலும் பெண்கள் எத்தகைய பண்புகளுடன் இருக்க வேண்டும் என்பதை பற்றியும், மஹரமற்ற ஆண்களுக்கு தன் அலங்காரங்களை காண்பிக்கக் கூடாது என்பது பற்றியும் கீழ்க் கண்ட வசனம் விளக்குகிறது.

மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: "தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்; தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்; மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம். அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ¤வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள்.
(அல்குர்ஆன் 24:31)

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: "உலகில் தன் கணவனுக்கல்லாது மற்றவர்களுக்கு தன்னை அழகுபடுத்தி திரியும் பெண்ணின் நிலை மறுமையின் இருளைப் போன்றதாகும். அங்கு எவ்வித ஒளியும் இருக்கமாட்டாது. (திர்மிதீ - 1167)

எனவே, ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாக அல்லாஹுவின் கட்டளைக்கு கீழ்படியும் விதமாக பர்தா அணிய வேண்டும்.

பர்தா இல்லாவிட்டால் ஏற்படும் விபரீதங்கள்:-

ஒரு பெண்ணுக்கு இயல்பாகவே அமைந்துள்ள அச்சம், மடம், நாணம், பயர்ப்பு, அடக்கம் போன்ற பண்புகளுக்கு ஏற்ற விதமாகவே பர்தாவும் அமைந்துள்ளது. எந்த ஒரு பெண்ணையும் கண்கள் கண்ட பிறகு தான் மனம் அவள் பேரில் நாட்டம் கொள்கிறது. பர்தா அணிவதினால் கண்களுக்கு திரையிட்டாற் போலிருக்கும் தகாத எண்ணங்கள் தோன்றாது. எத்தகைய கட்டுப்பாடும் இல்லாத மற்ற சமூகப் பெண்கள் ஏன் பர்தா அணியாத நம் இஸ்லாமியப் பெண்களும் பொது இடங்களிலும், அலுவலகங்கள், கல்லூரி பாடசாலை போக்குவரத்து போன்றவற்றிலும் அனுபவிக்கும் துன்பங்கள் தொந்தரவுகள் ஏராளம். நாம் தினந்தோறும் நாளேடுகள், தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் வழியாக எவ்வளவோ விஷயங்களை அறிந்து கொண்டுதானிருக்கிறோம்.

பர்தா அணிந்த ஒரு பெண்ணும் பர்தா அணியாத ஒரு பெண்ணும் தெருவில் நடந்து செல்லும் போது இவ்விருவரில் ஆண்கள் யாரை கிண்டல் கேலி செய்வார்கள் என்று ஜாகிர் நாயக் என்னும் அறிஞர் நிகழ்ச்சி ஒன்றின் போது மக்களைப் பார்த்துக் கேட்டார். பர்தா அணியாத பெண்ணைத் தான் என்று எல்லோரும் ஒட்டுமொத்தமாக பதில் சென்னார்கள்.

ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பெண்கள் உடையணிவதே ஆண்களை குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று பெங்களூர் இன்ஸ்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கூறுகிறது. பல்வேறு மாநிலங்களில் பெண்கள் அணியும் ஆடைக்குறித்து வங்க தேசம் உட்பட நமது நாட்டில் 125 கல்லூரிகளில் 20000 மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணிவது நம் நாட்டில் பெருகிவரும் குற்றங்களுக்கு காரணமாக அமைகிறது. இது ஆண்களையும் குற்றம் செய்யத் தூண்டுகிறது என்று 75 சதவீத மாணவர்கள் கூறினார்கள் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
(ஆதாரம் - தினமலர் ஜூன் 2-ம் தேதி 2001-ம் ஆண்டு)

தமிழகத்தில் ஒன்பது மாதகாலங்களில் மட்டும் கற்பழிப்பு-445 வழக்குகளும், பாலியல் பலாத்காரம்-1614 வழக்குகளும், பெண்களை கடத்தியதாக-224 வழக்குகளும், ஆபாசமாய் பேசியதாக-2422 வழக்குகளும், வரதட்சணை கொடுமை-904 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என இந்த தகவலை சமூகநலத்துறை அமைச்சர் ப.வளர்மதி சட்டபேரவையில் தெரிவித்தார்.
(ஆதாரம் - தினமணி நவம்பர் 11-ம் தேதி 2001-ம் ஆண்டு)

பர்தா இல்லாததினால் ஏற்பட்டுள்ள இத்தகைய விபரீதங்களை தடுக்கும் விதமாக இனிமேலாவது நம் சகோதரிகள் பர்தா உடுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

பர்தா சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, பாதிக்கவுமில்லை, எங்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை என வாழ்ந்து காட்டியவர்கள்:

பர்தா சுதந்திரத்தை பறிக்கவுமில்லை, பாதிக்கவுமில்லை, எங்கள் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை என வாழ்ந்து காட்டிக்கொண்டிருப்போர் எண்ணற்ற பேர் உள்ளனர். எனக்குத் தெரிந்த சில மருத்துவர்கள், வேலைக்குச்செல்லும் என் சில தோழியர்கள் பர்தா அணிந்து தான் அவரவர் அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள்.

பிரபலமானவர்களைப் பற்றி சொல்வதென்றால் கேரள நாட்டை சேர்ந்த கமலா சுரய்யாவை குறிப்பிடலாம். இவர் கேரளாவின் மிக புகழ் பெற்ற எழுத்தாளர். 1999-ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தான் இஸ்லாத்தை தழுவியதற்கு இரண்டு காரணங்களை கூறுகிறார். ஒன்று பர்தா மற்றொன்று இஸ்லாம் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்பு

உலகில் உள்ள ஆடைகளில் மிகவும் அழகானது பர்தா என்று குறிப்பிடுகிறார். நான் எப்பொழுதும் பர்தா உடுத்தியவளாகவே இருக்க விரும்புகிறேன். அது ஆத்மார்த்தமான பாதுகாப்பு அளிப்பதாக உணர்கிறேன். நிறைய முஸ்லிம் பெண்மணிகள் பர்தா அணிவது பற்றி கேட்டு வருவார்கள். அவர்களுக்கு பர்தாவின் அவசியத்தை எடுத்துரைத்து பர்தா அணியுமாறு ஊக்குவிப்பேன் என்கிறார்.


மற்றும் ஒரு பிரபலமான பெண்மணி ஏஞ்சலா வில்லியம்ஸ் கதீஜத்து சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றவர். சென்னை அமெரிக்க தூதரக அலுவலகத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றுகிறார். அரபியிலும் சரளமாக பேசுகிறார். குர்ஆன், ஹதீஸிலும் ஆழமான அறிவு படைத்தவர். பர்தா நாகரிகத்திற்காகவோ அழகுக்காகவோ அணியப் படுவதில்லை. பெண்களின் அழகை அன்னியரின் பார்வையிலிருந்து மறைக்க வேண்டும் என்பதற்காகவும், மற்ற முஸ்லிம் அல்லாதவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவும் என்று இவர் கூறுகிறார். மேலும் பர்தா அணிவதால் புழுக்கமாக இருக்கும், பாரபட்சத்துற்காளாவோம் என்பதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. என்னை பொறுத்தவரை பர்தா அணிவதால் என் உடலில் துளிர்க்கும் ஒவ்வொரு வேர்வை துளிகளுக்கு பகரமாகவும் நான் சகித்துக் கொள்ளும் அசெளகரியங்களுக்கு பதிலாகவும் பர்தா அணியும் ஒரே காரணத்திற்காக நான் எதிர்க் கொள்ளும் பாரபட்சங்களுக்கு பதிலாகவும் இன்ஷா அல்லாஹ் எனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றே நான் நம்புகிறேன். பர்தா அணிவது கூட ஒரு வகை ஜிஹாத் என்றே நான் கருதுகிறேன். அமெரிக்கத் தூதரக அலுவலகத்திற்கு வந்தீர்களானால் என்னை பர்தா அணிந்த கோலத்தில் தான் பார்ப்பீர்கள் என்று கூறுகிறார். (ஆதாரம்: சமரசம் 1-15 அக்டோபர் 2002)

லண்டனில் உள்ள நியூ ஸ்காட்லாண்ட் யார்டில் இஸ்லாமிய பெண் போலீசார் பர்தா அணிந்து பணிபுரிகிறார்கள். ஈரான், மற்றும் சூடான் நாடுகளிலும் பெண்கள் பர்தா அணிந்து காவல்துறையிலும், ராணுவத்திலும் கடமையாற்றுகிறார்கள்.
பர்தாவின் அவசியத்தை உணரும் மேற்கத்தியர்கள்:

மேற்கத்திய நாடுகளில் எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் சரி ஆண் பெண் பேதமின்றி எல்லோருமே ஒன்றாக செயல் பட வேண்டிய பண்பாட்டு சூழலில் அம்மக்கள் வசிக்கிறார்கள். இதனால் இவர்கள் மிக எளிதாக இனக்கவர்ச்சியில் சிக்குண்டு சீரழிகிறார்கள். காரணம் பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவது தான்.

நொரீன் என்னும் அமெரிக்க பெண்மணி "சிகாகோ டிரிபியூன்" என்னும் பத்திரிக்கையில் நிருபராக வேலை பார்ப்பவர். தன் வேலை நிமித்தம் செய்திகள் சேகரிக்க வெளியே செல்லும் போது பர்தா அணிந்து தான் செல்கிறார். நவீன அமெரிக்க சூழலில் இஸ்லாமிய ஒழுக்கக் கோட்பாடுகளுக்கு ஏற்ப தன் கணவருடனும் மகளுடனும் வாழ்ந்து வருகிறார். அவர் நீச்சல் மற்றும் நடை பயிற்சியின் போதும் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய உடை உடுத்தி தலையில் தொப்பி அணிகிறார். பர்தா அணிவது என்பது பெண்மையின் அனைத்து பண்புகளையும் பெண்களுக்கு அதிகப்படுத்துகின்றது, தவிர பெண்மையை ஒடுக்கும் விதமாக அது அமையவில்லை எனவும் கூறுகிறார்.

ஹலீமா, நூர், ஸபியா, ஸாதியா இவர்கள் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பர்தா அணிந்தபடி தான் வெளியே எங்கும் செல்வார்கள். கனடா நாட்டவர்கள் இவர்களிடமும், இவர்களைப் போன்று பர்தா அணியும் மற்ற சில பெண்களிடமும் இது கனடா நாடு, நீங்கள் இங்கே பர்தா அணியாமல் சுதந்திரமாக இருக்கலாம் என்று கூறுவார்களாம். அதற்கு இந்த பெண்கள் நாங்கள் எல்லோரும் முஸ்லிம்கள், அல்லாஹுவின் கட்டளைக்கு அடிபணிந்து நாங்கள் பர்தா அணிகிறோம், இது ஒரு சுதந்திர நாடு, நாங்கள் விரும்பியபடி ஆடை அணிய எங்களுக்கு உரிமையிருக்கிறது என கூறுகிறார்கள். (via FB)


Home           Sri Lanka Think Tank-UK (Main Link)

Saturday 21 July 2012

London 2012 Olympics & International Muslim Women's roles

1/



Saudi Arabia's contingent takes part in the athletes parade during the opening ceremony of the London 2012 Olympic Games at the Olympic Stadium July 27, 2012. Saudi Arabia's first female Olympic athletes made their appearance at the opening ceremony to the London Games on Friday, dressed in traditional hijabs, or Islamic headscarfs.

2/
3/
 "Even with sub-par facilities to prepare/train and restrictions on movement in their own country imposed by Israel, Team Palestine made it to the Olympics."

4/

Sports hijabs help Muslim women to Olympic success. The Iranian women's national football team wearing sports hijabs.

5/First Muslim woman (Ibtihaj Muhammad) to represent the USA at the Olympics.





6/ Afghanistan, Tahmina Kohestani is 23 years old





































یک زن توانا و شجاع از افغانستان امسال در المپیک شرکت می کند. تهمینه کوهستانی بیست و سه ساله است و در مسابقاتِ دوش در مملکت متفاوت دنیا شرکت کرده است. ما به این زنِ شجاع افتخار می کنیم و برایش آرزوی موفقیت داریم.

We have an amazing woman from Afghanistan running women's 100m in the Olympics 2012. Tahmina Kohestani is 23 years old and has participated in several international competitions so far. Send Tahmina some positive energy! We are proud of her and we wish her success!

7/
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
We are proud of all the Afghans in Olympics and we wish you all Good luck!
8/




Sarah Attar made history this morning when she ran in the 800 meter race for Saudi Arabia. Congrats Sarah! While Saudi women can now go for the gold, why can't they drive?! Tell Saudi officials: Let women drive!


9/Woroud Swalha is a Palestinian



 Woroud Swalha is a Palestinian competing in the 800m women’s race in London 2012 Olympics. Woroud is one of 6 Palestinian atheletes to compete in the games.

10/



LONDON - 2012 OLYMPICS
Woroud Sawalha knows she won't win a medal at the London Olympics. She isn't likely to get beyond the first round of the 800 meters. But for the 20-year-old and her three teammates, just competing under the Palestinian flag is a source of pride. "My dream is to do something for Palestine and show the world that Palestine deserves to live and stand on the podium." (Africa to Gaza Aid Convoy)


11/


 Much respect to Palestinian runner Woroud Sawalha!

12/



These 5 sportsmen and women will be representing Palestine in the London Olympic 2012.

Shamiul Joarder, Head of Public Affairs Friends of Al-Aqsa had the opportunity to spend several hours with the team. He said 'It was a great pleasure to spend time with the team. The whole team, the coaches and the athletes were so happy and proud to be in London representing Palestine and they were humbled by the level of public affection they received today. I hope everyone will put on their Palestine t-shirts, get out their flags and support Palestine this Summer. '

Ahmed Gebrel (50m freestyle swimming), Maher Abu Rmeileh (Judo), Baha Alfarra (400m), Woroud Sawalha (800m), Sabine Hazboun (50m freestyle swimming).



13/Saudi women's football squad






 Jeddah Kings United, Saudi women's football squad. Saudi Arabia has announced that its Olympic team for London 2012.

14/

15/
16/
 Home           Sri Lanka Think Tank-UK (Main Link)

Friday 20 July 2012

பெண் என்பவள் காட்சிப்பொருளல்ல!

1/
 பெண்மையின் மென்மையை காயப்படுத்தாதீர்கள் - பெண் என்பவள் காட்சிப்பொருளல்ல!

Facebook பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. Facebook, Twitter, போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் ஃபோட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகியுள்ளது. எனவே சகோதரிகளே Facebookல் உங்கள் புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அன்பின், சினிமா தாரகைகளின் புகைப்படங்களையும் தமது சொந்தப்புகைப்படங்களையும் பாவிக்கும் சகோதரிகளுக்கு, பரந்து விரிந்த இணையத்தளத்தில் உங்களை பிரதி நிதித்துவப்படுத்துவதே உங்கள் புகைப்படங்கள் தான் அது ஒரு புறம் இருக்க ஒரு சில கேள்விகளை கேட்க நினைக்கின்றேன்.!!

•முதல் பார்வையிலேயே உங்களைப்பற்றி எந்த வகையான சிந்தனையை அடுத்தவர் மனதில் ஏற்படுத்த விரும்புகின்றீர்கள்?
நீங்கள் வியர்வை சிந்தி தூய்மையாய் உழைக்காமல் தம் உடலை வைத்துசம்பாதிக்கும் ஒரு வெட்கம் கெட்ட கூட்டத்தின் ரசிகை என்பதை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகின்றீர்களா?

• உங்களுக்கு என்ன பெருமை அவர்களின் புகைப்படங்களை பாவிப்பதன் மூலம் வருகின்றது?
• உங்களையும் அந்த வெட்கம் கெட்ட கூட்டத்தின் ஒருவராக பிறர் எண்ணிக்கொள்ள அனுமதிப்பீர்களா??
• சொந்தப் புகைப்படங்களை பாவிக்கும் நீங்கள், உங்களை நீங்களும் விளம்பரப்படுத்திக் கொள்ள முனைகின்றீர்களா?
• நீங்கள் அடுத்தவரால் விரும்பப் படவேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
• உங்களைப்பற்றி மிகையாக எடை போட்டாலும் தவறில்லை குறைவாக எடை போடக்கூடாது என்று நினைக்கின்றீர்களா??
• உங்கள் குறைகளை சொல்லா விட்டாலும் பரவாயில்லை பிறரால் புகழப்படவேண்டும் என்று எண்ணுகின்றீர்களா??
• அப்படியும் இல்லை என்றால் இனையத்தின் மூலமாக ஆபாசமான தளங்களுக்கு உங்கள் புகைப்படங்களை அனுப்ப நீங்களே வழி செய்கின்றீர்களா?
• எது எப்படியோ, facebook மூலம் உங்கள் புகைப்படங்கள் வேறு தளங்களில் உலா வர வாய்ப்புக்கள் அதிகம் என்பது உண்மையே..

இதோ சில வழிமுறைகளைச் சொல்கிறேன் முடியுமானால் சிந்தித்துப் பாருங்கள்.

01) உங்கள் புகைப்படங்களை யாருக்கெல்லாம் காட்ட நினைக்கின்றீர்களோ தனியாகக் காட்டிக்கொள்ளுங்கள்.. பொது இடங்களில் பாவித்து பெண்மையின் மென்மையை காயப்படுத்தாதீர்கள்.

02) பெண் என்பவள் காட்சிப்பொருளல்ல என்பதை உணர்ந்து கொள்ளமுயற்சி செய்யுங்கள்.. நீங்கள் காட்சிப்படுத்தும் புகைப்படங்கள் உங்கள் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கலாம் எனவே சிந்தித்து முடிவெடுங்கள்..

03) நீங்கள் இஸ்லாம் கூறும் வகையில் உடையமைப்பைக்கொண்டிருந்தாலும் அதுவும் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நவீன தொழில் நுட்பத்தின் மூலம் எந்தளவு நன்மை விளைகின்றதோ அந்தளவு தீமையும் மனித சமூகத்திற்கு விளைந்து கொண்டு தான் இருக்கின்றது. உங்கள் புகைப்படங்கள் மூலம் நீங்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படலாம்.

04) உங்களுக்கு உங்கள் அழகைக்காட்டவே வேண்டும் என்றிருந்தால் இருக்கவே இருக்கிரது பல வழிகள் அதில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்களேன்..
1 உங்கள் தந்தையிடம் தாயிடம் காட்டலாம்.
2 சகோதர சகோதரிகளிடம் காட்டலாம்
3 உங்கள் கற்பை மஹர் மூலம் ஹலால் ஆக்கிக் கொண்ட உங்கள் கனவரிடம் காட்டலாம்

உங்களுக்கே உங்களுக்கென்று ஒரு உறவு (கணவன்) இருக்க யாருக்கோவெல்லாம் உங்கள் உடலை, உங்கள் அழகைக்காட்டி ஏன் வீணாக்குகின்றீர்கள்?
கணவனுக்காக அழங்கரித்து அவரை மகிழ்விப்பதற்கே நன்மைகள் கிடைக்கும் என்றிருக்க பாவத்தின் பால் ஏன் விரைகின்றீர்கள்??.

நீங்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் உங்கள் புகைப்படங்களையும், சினிமா நடிகைகளின் படங்களையும் தவிர்த்து இன்னும் எத்தனையோ வகையான படங்கள் உள்ளன அவற்றில் ஒன்றைப் பாவித்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் பெயரை புகைப்படமாகப் பாவியுங்கள்.
தயவு செய்து முஸ்லீம் பெயர்களுடன் + இறை நிராகரிப்பாளர்களின் புகைப்படங்களை இணைத்து இஸ்லாத்தின் புனிதத்துவத்திற்கு களங்கம் விளைவிக்காதீர்கள்.

இஸ்லாமிய ஆடைகளைப் பயன்படுத்திக்கொண்டு (face book) துஷ்பிரயோகம் செய்யாதீர்கள். நீங்கள் பாவிக்கும் புகைப்படத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்ளுங்கள். உதாரணமாக ஹிஜாப் அணிந்த பெண்ணை நீங்கள் profile picture ஆகப்பாவிக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் பாவிக்கும் செய்திகளோ சினிமாவும் மார்க்கத்திற்கு முறனான விடயங்களும் தான். இது எந்த வகையில்ஒன்றுக்கொன்று ஒன்றிப்போகும்? உங்களால் இஸ்லாத்திற்கு எந்தக் கெடுதலும் ஏற்படக்கூடாதல்லவா அதற்காத்தான் இந்த ஆலோசனைகள்..

"உங்களால் தான் மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை மறக்க வேண்டாம்"..

இந்த ஆலோசனைகள் யாரது மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்... இது ஆண்களுக்கும் பொருந்தும். ( source: www-readisla-net, via FB)

Home           Sri Lanka Think TankUK (Main Link)

பி.ஜெயின் தப்லீக் அனுபவம்...

1/


2/



Tuesday 10 July 2012

Tawakkul Karman (32), the First Arab Woman to win the Nobel Peace Prize

1/
Tawakkol Karman
Born: 7 February 1979
Residence at the time of the award: Yemen
Prize motivation: "for their non-violent struggle for the safety of women and for women’s rights to full participation in peace-building work"
Field: Women's rights, peace movement

Read more from Nobel Prize org>>>

2/


3/


4/


5/



6/


7/


8/


9/


10/


Home           Sri Lanka Think Tank-UK (Main Link)