Pages

Thursday 27 January 2011

இஸ்லாத்தில் பெண்களின் உடை (ஆய்வுரை) By M.A.M.மன்ஸூர் (Plus*)


சமகாலம் இஸ்லாமிய பெண்களின் உடையமைப்புக்கு மிகவும் சவாலானதுமேற்கு ஒரு புறம் இஸ்லாமிய உடையமைப்பை அடிமைத்தனத்தின் சின்னமாக பிரச்சாரம் செய்கிறதுஅதில் மூலைசலவை செய்யப்பட்டமுஸ்லிம்களே இஸ்லாமிய உடையமைப்புக்கொதிராக பேசுகின்றனர்அதுமட்டுமல்லாமல்இஸ்லாமிய அறிஞர்களுக்கிடையேயும் பெண்கள் முகம் மூடுவது கட்டாயமானதாகட்டாயமில்லையா?, ஹிஜாபின்நிறம் கட்டாயம் கருப்பு நிறத்தில் இருக்க வேண்டுமாபோன்ற பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன

இது தொடர்பான நடுநிலையான பக்கசார்பற்ற விளக்கமளிக்கிறார் Br. M.A.M.மன்ஸூர் (Plus*) அவர்கள்


ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் பார்த்து விளங்கவேண்டிய ஓர் சிறந்த ஆய்வுரை:  

பகுதி 01:


பகுதி 02: 


பகுதி 03:



பகுதி 04: 



கேள்வி - பதில்: 

  
குறிப்பு: 
(இது அண்மையில் வெளியிடப்பட்ட Br. M.A.M.மன்ஸூர்அவர்களின் "பெண்களின் உடை" எனும் ஆய்வுரையிளிருந்து ஒரு பகுதியே இங்கு தரப்பட்டுள்ளது என்பதைக்கவனத்திற்கொள்க. முழுமையான உரை அடங்கிய DVD ஐ இஸ்லாமிய புத்தக நிலையங்களில் அல்லது இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மிஷ்காத் நிறுவனத்தை (0770648987) தொடர்பு கொள்வதினூடாக பெற்றுக்கொள்ள முடியும்)   

(Plus*; The holy quran says;.....man was created weak....TMQ 4:28)

Home        Sri Lanka Think Tank-UK (Main Link)

No comments:

Post a Comment