Pages

Thursday 2 May 2013

வங்களாதேஷ் பெண் சபாநாயர்

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா உள்ளார். இவரது அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஷிரின் ஷர்மின். அவாமி லீக் கட்சியின் சார்பில் இவரை சபாநாயகராக்க, ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, ஷிரின் ஷர்மின், சபாநாயகராக அறிவிக்கப்பட்டார். அதிபர் அப்துல் ஹமீத், ஷிரின் ஷர்மினுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 47 வயதான ஷிரின், வங்கதேசத்தின் இளம் சபாநாயகராக கருதப்படுகிறார்.பிரிட்டனில் உள்ள எசக்ஸ் பல்கலைகழகத்தில், மனித உரிமை படிப்பில், ஷிரின், டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment