Pages

Saturday 28 July 2012

சில காமுகர்களின் கடைகளில் "Hidden Camera "


"எமது சகோதரிகளின் கவனத்திற்க்கு !

நோன்புப் பெருநாள் உடைகளை வாங்க தயாராகி இருக்கும் எமது சகோதரிகளே, நீங்கள் ஏறி இறங்கும் சில கடைகளில் மறைக்கப்பட்ட காமெராக்கள் "Hidden Camera " பொருத்தப்பட்டுள்ளது என்பதை மறந்திடாதீர்கல், அக்கேமராக்கள் அநேகமானவை கடைகளில் நடைபெறும் களவுகளை பிடிப்பதற்காகவே பொருத்தப்பட்டிருக்கின்றன.

என்றாலும் சில காமுகர்களின் கடைகளில் நீங்கள் வாங்கும் உடைகளை அணிந்து பார்க்கும் "TRIAL ROOM " இலும் கூட மிகவும் நுணுக்கமான முறையில் பொருத்தப்பட்டிருக்கும். எனவே நீங்கள் வாங்கும் உடைகளை அணித்து பார்ப்பதற்க்கு முன்பதாக குறித்த அறையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏதாவது இருக்கின்றதா என்பதை அவதானியுங்கள்,

உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள். please see below...!

































2/ ஆடைகளை மாற்றும் அறைகளில் இரகசிய வீடியோ கெமராக்கள்!
ஜௌலிக் கடைகளில் ஆடைகளை சரிபார்க்கும் (ஃபிடோன்) அறைகளில் வீடியோ கமராக்கள் பொருத்தப்பட்டு, ஆடைகளை சரிபார்க்கும் பெண்களைப் படம்பிடிக்கும் இரகசிய மோசடி குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுதாகவும் இது மிகப்பாரிய சட்டவிரோத செயல்பாடு எனவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார். 

சாதாரணமான இந்த செயல்பாடு குறித்து தகவல்கள் அல்லது முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் அதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றவியல் சட்டத்தின் கீழ் பெண்களை அசௌகரியப்படுத்தும் குற்றத்தின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்படுவர் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

ஆபாச காட்சிகள், ஆபாச சான்றுகளை வைத்திருப்பது, அதற்கு தூண்டுவது, அதனைப் பெற்றுக்கொள்வது ஆகியவறை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான இரகசியக் கெமராக்கள் பொருத்தப்பட்டு, பெண்களை வீடியோ செய்வது மிகவும் கீழ்த்தரமான அருவருக்கத்தக்க செயல்பாடு எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கம்பஹா பிரதேசத்தில் ஜௌலிக் கடை உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியும் இவ்வாறானதொரு சம்பவமே என தகவல்கள் வெளியாகியிருந்தன. (Sri Lanka Mirror)

Home             Sri Lanka Think Think Tank-UK (Main Link)

2 comments:

  1. Original Message From THIHARIYA>>
    https://www.facebook.com/photo.php?fbid=467776473247677&set=a.163982560293738.35436.163974376961223&type=1&relevant_count=1

    ReplyDelete
  2. https://www.facebook.com/photo.php?fbid=472598116098846&set=a.163982560293738.35436.163974376961223&type=1&relevant_count=1

    எச்சரிக்கை!
    குர்பான் அல்லது மாடுகள் அறுக்கும் பொழுது போடோஸ் மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம். நாம் இது போன்ற புகைப்படங்களை நமது facebook அல்லது mail மூலம் அனுப்புவதையோ, கையடக்கத் தொலைபேசிகளில் வைத்திருப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். இது போன்ற புகைப்படங்களை வைத்து முஸ்லீம் சமூகத்தை வெறுப்பேற்றும் வகையில் பிரசமூகம் பாவிப்பதற்கு இடமளிக்க வேண்டாம்.

    ReplyDelete